எம்.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி

எழுத்தின் அளவு :

Print

இரண்டு ஆண்டுகளைக் கொண்ட எம்.டி.எஸ். படிப்பில் சேர ஒரு மாணவர் 5 ஆண்டுகளைக் கொண்ட பி.டி.எஸ். படிப்பை முடித்திருக்க வேண்டும். பி.டி.எஸ். படிப்பை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட எந்த பல்கலையில் படித்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

பி.டி.எஸ். முடித்ததும், மாநில பல் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பிடிஎஸ் முடித்த பிறகு சி.ஆர்.ஆர்.ஐ. ஓராண்டு முடிக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூரியில் பணியாற்ற வேண்டும். அல்லது பிடிஎஸ் முடித்து மூன்று ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us