எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

புதுடில்லியில் உள்ள அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



படிப்புகள்:


பி.எஸ்சி., - நர்சிங் (எச்) 


பி.எஸ்சி., - நர்சிங் (போஸ்ட் பேசிக்)


பி.எஸ்சி., - பாராமெடிக்கல் படிப்புகள்


எம்.எஸ்சி., - நர்சிங்


எம்.எஸ்சி., 


எம்.பயோடெக்னலாஜி



விண்ணப்பிக்கும் முறை: இளநிலை பட்டப்படிப்புகளுக்கு https://ugcourses.aiimsexams.ac.in/#! எனும் இணைய பக்கம் வாயிலாகவும், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு https://pgcourses.aiimsexams.ac.in/#! எனும் இணைய பக்கம் வாயிலாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 4



விபரங்களுக்கு: www.aiimsexams.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us