பிரான்சில் பிஎச்.டி., | Kalvimalar - News

பிரான்சில் பிஎச்.டி.,

எழுத்தின் அளவு :

பிரான்சில் உள்ள சி.இ.எம்.எச்.டி.ஐ.,-சி.என்.ஆர்.எஸ்., நிறுவனம் ஊக்கத்தொகையுடன் கூடிய பிஎச்.டி., படிப்பிற்கு மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.



ஊக்கத்தொகை: மாதம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்



காலம்: 36 மாதங்கள்



தகுதிகள்: சிறந்த மதிப்பெண்களுடன் இயற்பியல், கணிதம் துறையில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், எலக்ட்ரோமேக்னட்டிசம், ஆப்டிக்ஸ் அல்லது கணித துறையில் முதுநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். 



விண்ணப்பிக்கும் முறை: சுயவிபரம், முகப்பு கடிதம், பரிந்துரை கடிதம் மற்றும் கல்வி சான்றுகளுடன் cedric.blanchard@cnrs-orleans.fr எனும் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



விபரங்களுக்கு: www.annauniv.edu/cir/pdf/cnrs.pdf



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us