ஜே.ஆர்.ஆப்., வாய்ப்பு | Kalvimalar - News

ஜே.ஆர்.ஆப்., வாய்ப்பு

எழுத்தின் அளவு :

காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் அண்டு மேனுபேக்ச்சரிங் -ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோவிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




உதவித்தொகை: மாதம் ரூ.37 ஆயிரம்



தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., / பி.டெக்., மற்றும் எம்.இ., / எம்.டெக்., அல்லது அதற்கு சமமான படிப்புடன் கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட இன் இன்ஜினியரிங் - கேட்’ தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். கேட் எழுதாதவர்கள் ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 8



விபரங்களுக்கு: www.iiitdm.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us