இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, மண்டி

எழுத்தின் அளவு :

புதியதாக தொடங்கிய ஐ.ஐ.டி.,களில் ஒன்று ஐ.ஐ.டி. மண்டி. 2009 ம் ஆண்டு பிப்ரவரி 24 தேதி ஐ.ஐ.டி., மண்டிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 523 ஏக்கர் நிலபரப்பில் கமன்ட் பகுதியில் இந்த நிறுவனம் அமைக்கப்படுகின்றது. 2009 ம் ஆண்டு ஜூலை 17 தேதி முதல் இந்த நிறுவனம் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.

இளநிலை பட்டப்படிப்பு (பி.டெக்.,):
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

எம்.எஸ்.,
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

பி.எச்.டி.,
வேதியியல்
இயற்பியல்
கணிதம்
மானுடவியல் மற்றும் சமூகவியல்

தொடர்பு கொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, மண்டி
பி.டபள்யு. டி. ரெஸ்ட் ஹவுஸ் ப்ளோர்
மண்டி 175001
போன்: 91 1905  237731
இமெயில்:info@iitmandi.ac.in
வெப்சைட்: www.iitmandi.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us