ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியனாக எதிர்காலத்தில் பணிபுரிய விரும்புகிறேன். எங்கு படித்தால் இதை நல்ல படிப்பாகப் பெற முடியும்? | Kalvimalar - News

ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியனாக எதிர்காலத்தில் பணிபுரிய விரும்புகிறேன். எங்கு படித்தால் இதை நல்ல படிப்பாகப் பெற முடியும்?அக்டோபர் 13,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அறுவை சிகிச்சை என்பது மருத்துவத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிவோம். எந்த சிறப்பு மருத்துவமனைகளிலும் ஒருசர்ஜனின் வெற்றியானது அவரது திறமையைத் தாண்டி இது போன்ற டெக்னீசியன்களையும் பொறுத்தே அமைகிறது. இதில் எண்ணற்ற பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் நீங்கள் சிறப்பான பயிற்சி பெறவும் சிறப்பான இடத்தில் பணி புரியவும் உதவும் பயிற்சி நிறுவனங்களின் பெயர்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

* Institute of Paramedicals, 56, Matiyari, Deva Road, Chinnhat, Lucknow 226019

* Institute of Public Health & Hygiene, RZA44, Mahipalpur, New Delhi110037

* All India Institute of hygiene and Public health, 110, C.R. Avenue , Kolkatta 700073 (W.B.)

* DR. C. V. Raman Institute of Science, Technology, Commerce and Management,   G.G.University, Bilaspur

* Christian Medical College, Thorapadi Post, Bagayam, Vellore 632002 (T.N.).

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us