கம்யூனிகேஷன் படிப்பை அஞ்சல் வழியில் படிக்க விரும்புகிறேன். எந்த நிறுவனங்கள் இதை அஞ்சல் வழியில் நடத்துகின்றன? | Kalvimalar - News

கம்யூனிகேஷன் படிப்பை அஞ்சல் வழியில் படிக்க விரும்புகிறேன். எந்த நிறுவனங்கள் இதை அஞ்சல் வழியில் நடத்துகின்றன?மே 03,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், பெரியார் தொலைதூரக் கல்வி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இப்படிப்பை தொலைதூரக் கல்வி முறையில் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us