திருச்சி என்.ஐ.டி.யில் சேர்க்கை அறிவிப்பு! | Kalvimalar - News

திருச்சி என்.ஐ.டி.யில் சேர்க்கை அறிவிப்பு!

எழுத்தின் அளவு :

திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:

எம்.டெக்.

டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்

ஸ்டரச்சுரல் இன்ஜினியரிங்

என்விரான்மென்டல் இன்ஜினியரிங்

தெர்மல் பவர் இன்ஜினியரிங்

இன்டஸ்டிரியல் சேப்டி இன்ஜினியரிங்

மேனுபாங்சரிங் இன்ஜினியரிங்

இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங்

பவர் சிஸ்டம்ஸ் பவர் எலக்ட்ரானிக்ஸ்

கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ்

வி.எல்.எஸ்.ஐ. சிஸ்டம்

கம்ப்யூட்டர் சயின்ஸ்

வெல்டிங் இன்ஜினியரிங்

மெட்டீரியல்ஸ் சயின்ஸ்

பிராசஸ் கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்

பிளானட் டிசைன்

எனர்ஜி இன்ஜினியரிங்

நாண்-டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங்

எம்.எஸ்.சி.

ஆப்ரேஷன்ஸ் ரிசர்ச் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்

அப்ளைடு கெமிஸ்ட்ரி

அப்ளைடு பிசிக்ஸ்

எம்.எஸ். / பி.எச்.டி.

அனைத்து துறைகளிலும் முழுநேர, பகுதிநேர படிப்பு உண்டு

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை www.nitt.edu என்ற வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் Director, National Institute of Technology, Tiruchirappalli என்ற பெயரில் திருச்சில் செல்லத்தக்க வகையில் எடுக்கப்பட்ட ரூ.200க்கான டி.டி.யுடன் The Dean (Academic), National Institute of Technology, Tiruchirappalli 620 015 என்ற முகவரிக்கு மே 23ம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

எஸ்.டி. / எஸ்.சி. பிரிவினர் ரூ.100க்கான டி.டி. அனுப்பினால் போதுமானது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us