பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பல்கலையில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



வழங்கப்படும் படிப்புகள்:



நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய படிப்புகள் - 2 ஆண்டுகள்:


எம்.பி.ஏ., 


எம்.பி.ஏ., பேங்கிங் அண்டு இன்சூரன்ஸ்


எம்.பி.ஏ., கார்ப்ரேட் செக்ரட்டரிஷிப்


எம்.பி.ஏ., இண்டர்நேஷனல் பிசினஸ்


எம்.பி.ஏ., லாஜிஸ்டிக்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட்


எம்.பி.ஏ., டூரிசம் மேனேஜ்மெண்ட்


எம்.பி.ஏ., டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட்


எம்.சி.ஏ., 


எம்.எஸ்சி., பிசிக்ஸ்


எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி


எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி


எம்.எஸ்சி..,  மைக்ரோபயாலஜி


எம்.எஸ்சி., மேத்மெடிக்ஸ்


பி.எட்., படிப்புகள்



நுழைவுத்தேர்வு இல்லாத படிப்புகள் - 2 ஆண்டுகள்:


எம்.எட்., 


பி.எட்., ஸ்பெஷல் எஜுகேஷன்


எம்.பி.எட்.,


பி.பி.எட்.,


டி.பி.எட்.,


எம்.எப்.ஏ.,


எம்.எஸ்சி., படிப்புகள்


எம்.காம்.,


எம்.ஏ., படிப்புகள்


எம்.லிப்.ஐ.எஸ்சி.,


எம்.வொக்., படிப்புகள்


எம்.எஸ்சி., மரைன் பயாலஜி - 5 ஆண்டுகள்


பி.எஸ்சி., படிப்புகள் - 3 ஆண்டுகள்


பி.வொக்., படிப்புகள் - 3 ஆண்டுகள்


பி.ஏ., - 3 ஆண்டுகள்


பி.எப்.ஏ., - 4 ஆண்டுகள்



விண்ணப்பிக்க கடைசி நாள்:


நுழைவுத்தேர்வு படிப்புகள் - மே 1


நுழைவுத்தேர்வு அற்ற படிப்புகள் - மே 31



விபரங்களுக்கு: https://admissions.alagappauniversity.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us