சிக்கிம்-மணிபால் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

சிக்கிம்-மணிபால் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

சிக்கிம் மணிபால் தொலைநிலை கல்வி இயக்ககம் தொலைநிலை கவுன்சில் அங்கீகாரம் பெற்று சிக்கிம் மணிபால் அரசின் முயற்சியில் தொடங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, இதழியில், மாஸ் கம்யூனிகேஷன் என 10 துறைகளில் பல்வேறு படிப்புகளை
வழங்குகிறது

இந்தியா முழுவதும் 205  மாவட்டங்களில் 310 நகரத்தில் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற 700க்கும் மேற்ப்பட்ட கல்வி மையங்களை கொண்டுள்ளது.  20 நாடுகளில்  25 கல்வி மையங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
பி.எஸ் சி., அப்பேரல் மற்றும் பேஷன் டிசைன்
பி.பி.ஏ.,
பி.பி.ஏ.,  ரீடைல் மேனஜ்மென்ட்
பி.காம்,.  இன்பர்மேஷன் சிஸ்டம்
பி.எஸ்சி.,  நெட்ஒர்க் டெக்னாலஜி
பி.காம்  எக்ஸ்போர்ட் மேனஜ்மென்ட்
பி.காம்  சப்ளை செயின் மேனஜ்மென்ட்
பி.காம்  பினான்சியல் பிளானிங்
பி.சி.ஏ.,
பி.எஸ் சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
பி.எஸ் சி., அப்ளைட் பயோடெக்னாலஜி
பி.எஸ் சி., ஹெல்த் இன்பர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்
பி.எஸ் சி., மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி
பி.எஸ் சி., மெடிக்கல் சயின்ஸ் லேபாரட்டரி டெக்னாலஜி

முதுநிலை படிப்புகள்:

எம்.பி. ஏ.,  ஹெல்த் கேர் சர்வவீசஸ்
எம் எஸ்சி  பயோ இன்பர்மேடிக்ஸ்
எம். எஸ்சி., கிளினிக்கல் ரிசர்ச் அண்ட் ரெகுலட்டரி அபையர்ஸ்
எம்.ஏ., ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.எஸ்சி. டெலிகாம் டெக்னாலஜி
எம்.எஸ்சி., பயோ டெக்னாலஜி
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,

டிப்ளமோ படிப்புகள்
டிப்ளமோ இன் ஹெல்த் இன்பர்மேஷன் அட்மின்ஸ்ட்ரேஷன்
டிப்ளமோ இன் மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி
டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி
டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் டிராவல் அண்ட் டூரிசம் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் ஸ்பெஷலைசேஷன் ஏரியாஸ் ஆப் எம்.பி.ஏ.,
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி
பி.ஜி. டிப்ளமோ இன் ஹெல்த் கேர் சர்வீசஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பயோ இன்பர்மேடிக்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் கிளினிக்கல் ரிசர்ச் அண்ட் ரெகுலட்டரி அபையர்ஸ்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகம்
1 தளம், சிண்டிகேட் ஹவுஸ்
மணிபால்: 576104.
போன்: 91-820-4297000, 91-820-4297101, 4297111
வெப்சைட்: www.smude.edu.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us