காஷ்மீர் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

காஷ்மீர் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

1976 ம் ஆண்டு காஷ்மீர் பல்கலைக்கழக, தொலைநிலை கல்வி இயக்ககம் நிறுவப்பட்டது.  திறந்த நிலை கல்வி முறையும் இப்பல்கலைக்கழகத்தில்  வழங்கப்படுகிறது. தொலைநிலை கல்வி முறையில் அகாடமிக் பாடப்பிரிவுகளை வழங்கி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு தேவையான நூலகம், வகுப்பறை, கருத்தரங்கு, ஆடியோ-விஷுவல் ஆய்வகம், கணினி ஆய்வகம் போன்ற வசதிகளை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.எட்.,
எல்.எல்.பி.,

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.எட்.,
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.காம்.,
எம்., உருது

முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
ஹோம் சயின்ஸ் (பி.ஜி.டி.எச்.எஸ்)
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பி.ஜி.டி.சி.ஏ)
டூரிசம் அப்ளிகேஷன் மேனஜ்மென்ட் (பி.ஜி.டி.டீ.எம்)
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (பி.ஜி.டி.பி.ஏ)
சைபர் லா
வெப் டிசைனிங் (பி.ஜி.டி.வெப்)

மேலும் விவரங்களுக்கு:
காஷ்மீர் தொலைநிலை பல்கலைக்கழகம்
ஹஸ்ரட்பல், ஸ்ரீநகர் - 19006, காஸ்மீர்
தொலைபேசி: 0194 - 2429810 / 2102161
பேக்ஸ்: 0194-2429810
இ-மெயில்: disedu@kashiruniversity.net
வெப்சைட்: http://www.kashmiruniversity.net/disedu/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us