அகில இந்திய மேலாண்மை கழகம் | Kalvimalar - News

அகில இந்திய மேலாண்மை கழகம்

எழுத்தின் அளவு :

அகில இந்திய மேலாண்மை கழகம், தொலைநிலை கல்வி 1993 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இது முழுவதுமாக தன்னாட்சி உரிமை பெற்றுள்ளது. திறமையான மேலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு மேலாண்மை கல்வியை மாணவர்களுக்கு சிறந்த முறையில் இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.

முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்
முதுநிலை டிப்ளமோ இன் மேனஜ்மென்ட் (பி.ஜி.டி.எம்)
முதுநிலை டிப்ளமோ இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி மேனஜ்மென்ட் (பி.ஜி.ஐ.டி.எம்)
முதுநிலை சான்றிதழ் மேலாண்மை (எச்.ஆர்.டி)
முதுநிலை சான்றிதழ் மேலாண்மை (ஐ.பி)
முதுநிலை சான்றிதழ் மேலாண்மை (மார்க்கெட்டிங்)
முதுநிலை சான்றிதழ் மேலாண்மை (பினான்ஸ்)
முதுநிலை சான்றிதழ் மேலாண்மை (ரீடைல் மேனஜ்மென்ட்)
முதுநிலை சான்றிதழ் மேலாண்மை (பர்மாசூட்டிகள் மார்க்கெட்டிங்)

ஆறு மாத அட்வான்ஸ்டு சான்றிதழ் படிப்புகள்
அட்வான்ஸ்டு சான்றிதழ் மேலாண்மை (மார்க்கெட்டிங்)
அட்வான்ஸ்டு சான்றிதழ் மேலாண்மை (பினான்ஸ்)
அட்வான்ஸ்டு சான்றிதழ் மேலாண்மை (எச்.ஆர்.எம்)
அட்வான்ஸ்டு சான்றிதழ் மேலாண்மை (என்டர்பிரைஸ்)
அட்வான்ஸ்டு சான்றிதழ் மேலாண்மை (ஆப்ரேஷன்)
அட்வான்ஸ்டு சான்றிதழ் மேலாண்மை (ரிசர்ச் மெதடாலாஜி)

மேலும் விவரங்களுக்கு:
அகில இந்திய மேலாண்மை கழகம்,
இன்ஸ்டிடியூஷ்னல் ஏரியா
லோதி தெரு,
புது டெல்லி - 110003
தொலைபேசி: 43128100, 24617354
இ-மெயில்: dcme@aima-ind.org
வெப்சைட்: http://www.aima-ind.org/distance_learning.aspx

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us