குரு ஜம்பேஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் | Kalvimalar - News

குரு ஜம்பேஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

குரு ஜம்பேஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககம் 1997 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்க ஆண்டில் எம்.பி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., பி.பி.ஏ., சி.ஐ.சி., என நான்கு படிப்புகளை மட்டுமே வழங்கி வந்த பல்கலைக்கழகம் தற்போது இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் 17 பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

இதில் வழங்கப்படும் படிப்புகள் பெரும்பாலும் வேலை வாய்ப்பு அளிக்கும் படிப்புகளாகும். இது தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.பி.ஏ.,
பி.ஏ., மாஸ் கம்யூனிகேஷன்

முதுநிலை படிப்புகள்:
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.சி.ஏ.,
எ.சி.ஏ., (இன்டகிரடேட்)
எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன்
எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் (லேட்ரல் என்ட்ரி)
எம்.ஐ. பி.,
எம்.பி.ஏ.,
எம்.காம்
எம்.எஸ்சி., கணிதம்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் அட்வடைஸ்மென்ட் அண்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் டேக்சேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் என்விரான்மென்டல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பேக்கரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
பி.ஜி. டிப்ளமோ இன் கவுன்சிலிங் அண்ட் பிகேவியர் மாடிபிகேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் இண்டஸ்ட்ரியல் சேப்டி மேனஜ்மென்ட்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
குரு ஜம்பேஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஹிசார் 125001, ஹரியானா
போன்: 01662-263141
வெப்சைட்: http://gjust.ac.in/distance/dabout.htm

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us