லைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ள நான் அதே துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா? | Kalvimalar - News

லைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ள நான் அதே துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா?டிசம்பர் 29,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக லைப்ரரி சயின்ஸ் பட்டப்படிப்பில் சேர ஒரு பட்டப் படிப்பு தகுதியை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே டிப்ளமோ முடித்துள்ள நீங்கள் இதில் சேர முடியாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us