வித்யாசாகர் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

வித்யாசாகர் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

வித்யா சாகர் பல்கலைக்கழகம் 1981 ம் ஆண்டு செப்டம்பர் 29 தேதி மித்னாபூர் மாவட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் 43.97 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம்  தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.  உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக தொலைநிலை கல்வி கவுன்சில் நிதி உதவி அளித்துள்ளது.

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., அரசியல் அறிவியல் மற்றும் கிராம நிர்வாகம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பெங்காலி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.காம்.,
எம்.எஸ்சி., பிசிக்ஸ் அண்ட் டெக்னோபிசிக்ஸ்
எம்.எஸ்சி., பாட்டனி அண்ட் பாரஸ்ட்ரி
எம்.எஸ்சி.,விலங்கியல்
எம்.எஸ்சி.,என்விரான்மென்ட்
எம்.எஸ்சி.,அப்ளைடு மேக்ஸ்
எம்.எஸ்சி.,டையடிக்ஸ் அண்ட் கம்யூனிட்டி நியூட்ரிஷன் மேனஜ்மென்ட்
எம்.பி.ஏ.,

இணைப்பு படிப்புகள்:
அரசியல் அறிவியல் மற்றும் கிராம நிர்வாகம்
வரலாறு
பெங்காலி / ஆங்கிலம்
வணிகவியல் மற்றும் பண்ணை மேலாண்மை

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
வித்யாசாகர் பல்கலைக்கழகம்
மித்னாபூர், மேற்கு வங்காளம் 721 102
போன்: 03222 264338
பேக்ஸ்: (91) 03222 275329
வெப்சைட்: http://dde.vidyasagar.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us