பெங்களூர் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பெங்களூர் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பெங்களூர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேசிய மற்றும் சர்வேதேச அளவிலான சவால்களை எதிர்நோக்கும் வகையில் சிறந்த கல்வி தரத்தை அளிப்பது, சமுதாயத்தின் அனைத்து தரப்பினர்க்கும் உயர் கல்வியை அளிப்பது, மாணவர்கள் மத்தயில் தலைமை பண்பை வளர்ப்பது, தேசிய வளர்ச்சிக்கு உதவுவது  போன்றவற்றை குறிகோளாகக் கொண்டு  இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.பி.எம்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., கன்னடா
எம்.ஏ., தெலுங்கு
எம்.ஏ., உருது
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., சமூகவியல்
எம்.எஸ்சி., கணிதம்

டிப்ளமோ படிப்புகள்:
ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பிசினஸ் மேனஜ்மென்ட்
மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
இந்தி டிரான்ஸ்லேஷன்
அப்ளைடு நியூட்ரிஷன் அண்ட் டையடிக்ஸ்

சான்றிதழ் படிப்புகள்:
கன்னடா
நியூட்ரிஷன் அண்ட் டையடிக்ஸ்

தொடர்பு கொள்ள:
பெங்களூர் பல்கலைக்கழகம்
தொலைநிலை கல்வி
பெங்களூர் 560 056
கர்நாடகா
வெப்சைட்: http://www.bub.ernet.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us