பி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக எம்.பி.ஏ., தவிர வேறு என்ன பிசினஸ் படிப்புகளைப் படிக்கலாம்? பிப்ரவரி 21,2011,00:00 IST
எம்.பி.ஏ., என்பது தான் நாம் பொதுவாகப் பார்க்கும் பிசினஸ் படிப்பாக உள்ளது. பிற படிப்புகள் ஒன்றிரண்டு இருந்தாலும் அவற்றை நாம் நமக்கருகிலுள்ள இடங்களில் படிக்க முடியாது. எனினும் உங்களது கேள்விக்கான பதில் இதோ... எம்.எஸ்சி., மேனேஜ்மென்ட், மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் இன் குளோபல் பிசினஸ், அசோசியேட் ஆப் பிசினஸ், மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் இன் இன்டர்நேஷனல் பிசினஸ், எம்.ஏ., ஆர்கனை சேஷனல் மேனேஜ்மென்ட், மாஸ்டர் ஆப் சயின்ஸ் இன் மேனேஜ்மென்ட் புராஜக்ட் மேனேஜ்மென்ட்.