ராஜீவ் காந்தி தொலைநிலை கல்வி நிறுவனம் | Kalvimalar - News

ராஜீவ் காந்தி தொலைநிலை கல்வி நிறுவனம்

எழுத்தின் அளவு :

ராஜீவ் காந்தி தொலைநிலை கல்வி நிறுவனம் 2005-௦06 ம் ஆண்டு  அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கப்பட்டது.   பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஏழ்மையான சுழ்நிலையில் உள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இது இளநிலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. இப்பல்கலைக்கழகம் யூ.ஜி.சி. மற்றும் நாக் அங்கீகாரம் பெற்றுள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன.

சான்றிதழ் பாடப்பிரிவுகள்
இங்கிலீஷ் பார் கம்யூனிகேஷன் (சி.சி.இ.சி)
பிஷேரீஸ் டெக்னாலஜி (சி.சி.எப்.டி)

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ., (பாஸ் கோர்சஸ்)
 
மேலும் விவரங்களுக்கு:
ராஜீவ் காந்தி தொலைநிலை கல்வி நிறுவனம்
ரோனோ ஹீல்ஸ், டோய்முக்
அருணாச்சல பிரதேசம் - 791 112
தொலைபேசி: 91 9436045556
வெப்சைட்:
www.ide.rgu.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us