மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

இந்த பல்கலைக்கழகம் 1990ல் நிறுவப்பட்டது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ., தமிழ்
பி.ஏ., ஆங்கிலம்
பி.லிட்., தமிழ்
பி.ஏ., வரலாறு
பி.காம்.,
பி.சி.ஏ.,
பி.எஸ்.சி., கணிதம்
பி.பி.ஏ.,
பி.ஏ., மியூசிக்

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ., தமிழ்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.காம்.,
எம்.பி.ஏ.,
எம்.எஸ்.சி., கணிதம்
எம்.எஸ்.சி., வேதியியல்
எம்.எஸ்.சி,. என்விரான்மென்டல் சயின்சஸ்
எம்.எஸ்.சி., சாப்ட்வேர் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மென்ட்
எம்.எஸ்.சி., நெட்வொர்க்கிங் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.சி.ஏ.,

எம்.பில்., படிப்புகள்:
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
இயற்பியல்
வேதியியல்
கம்ப்யூட்டர் சயின்ஸ்
லைப் சயின்ஸ்
வரலாறு
வணிகவியல் (காமர்ஸ்)
எஜுகேஷன்

டிப்ளமோ படிப்புகள்:
பங்ஷனல் தமிழ்
பங்ஷனல் ஆங்கிலம்
பர்சோனல் செக்ரெட்ரிஷிப்
எபிகிராபி
மெயின்டனென்ஸ் ஆப் ஹோம் அப்ளையன்சஸ்
மெயின்டனென்ஸ் ஆப் மெடிக்கல் இன்ஸ்ட்ருமென்டேஷன்
பங்ஷனல் அரபிக்
சாப்ட்வேர் இன்ஜினியரிங்
ஆர்ட் மியூசிக்
கம்ப்யூட்டரைஸ்டு பினான்சியல் அக்கவுன்டிங்
டிவோசனல் மியூசிக்
கேட்டரிங் டெக்னாலஜி
ஹோட்டல் மேனேஜ்மென்ட்
பயோஇன்பர்மேட்டிக்ஸ்
மார்க்கெட்டிங்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
மெத்தட்ஸ் ஆப் டீச்சிங் இங்கிலீஷ்
ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்
டேக்ஸ் புரொசிஜர் மற்றும் பிராக்ட்டீஸ்
இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட்
எக்ஸ்போர்ட் புரொசிஜர் மற்றும் டாக்மென்டேஷன்
கன்ஸ்யூமர் ரைட்ஸ்
ஹூமன் ரைட்ஸ் மற்றும் ஹூமன் வேல்யூஸ்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்


சான்றிதழ் படிப்புகள்:
வுமன் எம்பவர்மென்ட் மற்றும் டெவலப்மென்ட்
ஸ்போக்கன் இங்கிலீஷ்
மியூசிக்
விஷûவல் பேசிக் மற்றும் ஆரக்கிள்
ஹார்ட்வேர் டெக்னாலஜி
பிரெஞ்ச்
பயோஇன்பர்மேடிக்ஸ்
கம்ப்யூட்டர் யூசேஜ் பார் ஆபிஸ் மேனேஜ்மென்ட்

தொடர்புகொள்ள:
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
தொலைநிலை மற்றும் தொடர்கல்வி இயக்குநரகம்
திருநெல்வேலி 627 012

தொலைபேசி : 0462 2321620, 2321614
வெப்சைட் :www.msuniversitytvl.net/distance.asp

 

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us