தேவ் சமஸ்கிருத விஸ்வவித்யாலயா | Kalvimalar - News

தேவ் சமஸ்கிருத விஸ்வவித்யாலயா

எழுத்தின் அளவு :

தேவ் சம்ஸ்கிருத விஸ்வவித்யாலயா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மாணவர்களுக்கு தரமான படிப்பையும் புனிதமான வாழ்கை முறையை பற்றிய கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.

பணிபுரிவோரையும், சுய தொழில் செய்வோரையும் மற்றும் பெண்களையும் கருத்தில் கொண்டு குறுகிய நேரத்தில் படிக்ககூடிய பாடங்களை வழங்குகிறது. ஆடியோ விஷுவல் மூலமாகவும் பாடங்கள் கற்ப்பிக்கப்படுகின்றது. செயல் முறைக்கு தேவையான வசதிகளை கல்வி மையங்கள் மூலம் மாணவர்களுக்கு அளிக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்: 
பர்சனாலிட்டி ரிபைன்மென்ட்
பேமிலி மேனஜ்மென்ட்
இந்தியன் கல்ச்சர்
பவுண்டேஷன் கோர்ஸ் ஆப் யோகிக் சயின்ஸ்
ஹெல்த் கன்சர்வேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் யோகிக் சயின்ஸ்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி
தேவ் சமஸ்கிருத விஸ்வவித்யாலயா
காயத்ரிகஞ் - சாந்தி கஞ்
ஹரித்வார்
போன்: 01334-261367
பேக்ஸ்: 01334-260723, 260866
இமெயில்: vc@dsvv.org, registrar@dsvv.org
வெப்சைட்: http://www.dsvv.org/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us