சிறப்பம்சங்களைக் கொண்ட இந்திய லாஜிஸ்டிக் கல்வி நிறுவனம்! | Kalvimalar - News

சிறப்பம்சங்களைக் கொண்ட இந்திய லாஜிஸ்டிக் கல்வி நிறுவனம்!ஜூன் 14,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய நிலையில் தேசிய அளவிலும், எதிர்காலத்தில் உலகளவிலும் புகழ்பெற்று விளங்கக்கூடிய நிறுவனம்தான் இந்திய லாஜிஸ்டிக் கல்வி நிறுவனம்.

சென்னை பொன்னேரிக்கு அருகே, அழகிய சூழலில், 15 ஏக்கர் நிலம், இந்நிறுவனத்திற்காக பெறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், ஒரு லாஜிஸ்டிக்ஸ் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்துடனேயே இந்த இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி ஒரு பல்கலைக்கழகம் அமைந்தால், உலகிலேயே, இத்துறைக்கென்று அமைந்த முதல் பல்கலைக்கழகமாக அது விளங்கும் என்று நம்பப்படுகிறது.

பயிற்சி

இந்த நிறுவனம், கீழ்கண்ட துறைகளில், மாணவர்கள் பயிற்சிபெறும் விதமாக, 100% வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்குகிறது. அவை,

INTERNATIONAL BUSNIESS
FUNDAMENTALS OF LOGISTICS
INTRODUCTION TO SHIPPING
CUSTOMS PROCEDURES
WAREHOUSE AND INVENTORY
TRANSPORTATION AND DISTRIBUTION
STEVEDORING / FREIGHT FORWARDING & PORT OPS
LINER TRADE
PORT AGENCY
DRY CARGO CHARTERING
SHIPPING BUSINESS
ENGLISH & BUSINESS COMMUNICATION
PRINCIPLES OF MANAGEMNT
FINANCIAL MANAGEMNT
MARKETING MANAGEMNT
ORGANISATIONAL BEHAVIOUR
HUMAN RESOURCE MANAGEMNT
ECONOMIC AND ENVIRONMENTAL ANALYSIS
MULTIMODEL TRANSPORTATION ORGANISATION MGMT MANAGMENT
LEGAL PRINCIPLES IN SHIPPING BUSINESS
QUANTITATIVE TECHNIQUE
SHIPPING LAW
MARINE INSURANCE
OPERATION MANAGEMENT

இந்நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள்

* டிப்ளமோ

* முதுநிலை\அட்வான்ஸ்டு டிப்ளமோ

* எம்.பி.ஏ

போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.

டிப்ளமோ படிப்புகளின் விபரம்

* Logistics & Shipping
* Logistics & Port Operations
* Logistics & Supply Chain Management

சேர்க்கை தகுதிகள்

* நல்ல ஆங்கிலப் புலமை
* முறையான கல்வித் தகுதியற்ற பக்குவப்பட்ட மாணவர்கள்
* பொருத்தமான முன்அனுபவமுள்ள பக்குவப்பட்ட மாணவர்கள்
* எந்தப் பிரிவிலும் படித்த மாணவர்கள், இந்தப் படிப்பை தேர்ந்தெடுக்கலாம்.

காலஅளவு மற்றும் கட்டணம்

பதிவுக் கட்டணம் ரூ.10,000

மொத்தம் 9 மாதங்கள். இதில் 3 மாதங்கள் கட்டணமில்லாத தொழிற்சாலை இன்டர்ன்ஷிப் திட்டம் உண்டு.

முதுநிலை/அட்வான்ஸ்டு டிப்ளமோ

* Logistics & Shipping
* Logistics & Port Operations
* Logistics & Supply Chain Management

இதற்கான சேர்க்கை தகுதிகள்

* நல்ல ஆங்கிலப் புலமை
* முறையான கல்வித் தகுதியற்ற பக்குவப்பட்ட மாணவர்கள்
* பொருத்தமான முன்அனுபவமுள்ள பக்குவப்பட்ட மாணவர்கள்
* PGDM படிப்பை மேற்கொள்ள, ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* பட்டதாரி அல்லாத மாணவர்களுக்கு, அட்வான்ஸ் டிப்ளமோ வழங்கப்படும்.

கட்டணம் மற்றும் காலஅளவு

பதிவுக் கட்டணம் ரூ.10,000

படிப்பின் காலஅளவு 15 மாதங்கள். இதில் 3 மாதங்கள், கட்டணமில்லாத தொழில்துறை இன்டர்ன்ஷிப் பயிற்சியும் அடக்கம்.

எம்.பி.ஏ

* Logistics & Shipping
* Logistics & Port Operations
* Logistics & Supply Chain Management

போன்ற துறைகளில் எம்.பி.ஏ படிப்பு வழங்கப்படுகிறது.

இப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள்

* நல்ல ஆங்கிலப் புலமை வேண்டும்.
* பொருத்தமான பணி அனுபவம் பெற்ற பக்குவமுள்ள மாணவர்கள்.
* எந்தப் பிரிவை படித்த மாணவர்களும், இப்படிப்பில் சேரலாம்.
* மேலும், ஒருவர் தனது இளநிலைப் படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம் மற்றும் காலஅளவு

பதிவு கட்டணம் ரூ.10,000

மொத்தம் 24 மாதங்கள்


வேலை வாய்ப்பு மையங்கள்

இந்நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, பொருத்தமான வேலை வாய்ப்புகளை பெற்றுத்தர, இந்திய அளவில், சென்னை, டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட 4 Placement Cell -களும், வெளிநாட்டு அளவில், சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய இடங்களிலும் Placement Cell -கள் உள்ளன.

இவைப்பற்றி விரிவான விபரங்களை அறிய http://www.iilschennai.com/index/placement_cells என்ற இணையதளம் செல்க.


* மாணவர் விபரங்கள், இன்டர்ன்ஷிப் மற்றும் பணிவாய்ப்புகளைப் பெற்ற விபரங்கள் பற்றி அறிய http://www.iilschennai.com/index/stu_info என்ற இணையதளம் செல்க.


* இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பற்றி அறிந்துகொள்ள http://www.iilschennai.com/index/faculty என்ற இணையதளம் செல்க.


* மற்றபடி, இந்நிறுவனம் பற்றிய அனைத்துவித விரிவான தகவல்களுக்கும், http://www.iilschennai.com/index/home என்ற இணையதளம் சென்று காணவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us