இக்பை பல்கலைக்கழகம், மிசோரம் | Kalvimalar - News

இக்பை பல்கலைக்கழகம், மிசோரம்

எழுத்தின் அளவு :

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 தேதி தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்று இக்பை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககம் மிசோரமில் தொடங்கப்பட்டது.  மாணவர்களுக்கு வசதியாக பல்கலைக்கழக தலைமை அலுவலகம் வளாகத்திலே ஒரு கல்வி மையம் உள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.எஸ்சி., பினான்ஸ்
பி.காம்.,
பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
பி.எஸ்சி., பொருளாதாரம்
பி.எஸ்சி., புவியியல்
பி.எஸ்சி., கணிதம்
பி.எஸ்சி., இயற்பியல்
பி.எஸ்சி., புள்ளியியல்
பி.எஸ். (மார்க்கெட்டிங்)
பி.ஏ., பொருளாதாரம்
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.ஏ., கணிதம்
பி.ஏ., வரலாறு
பி.ஏ., ஜர்னலிசம்
பி.ஏ., மேலாண்மை
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ., சமூகவியல்
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., தத்துவவியல்
பி.ஜி.எல்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.காம்.,
எல்.எல்.எம்.,
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., அரசியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்

தொடர்பு கொள்ள:
இக்பை பல்கலைக்கழகம், மிசோரம்
துவர்கன், சள்ட்லங் ,
ஐஸ்வல் 796012 மிசோரம்
போன்: 0389-2306569
பேக்ஸ்: 0389-2344910
இமெயில்: aizawl@iumizoram.edu.in
வெப்சைட்: www.iumizoram.edu.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us