எனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை. | Kalvimalar - News

எனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆன்த்ரபாலஜி துறை பற்றியும், அதுசார்ந்த படிப்புகள் பற்றியும் கல்விமலர் இணையதளத்தில் விரிவான கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்தால் அத்துறைப் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான புரிதல் கிடைக்கும்.

அதேசமயம், நீங்கள் மேலே குறிப்பிட்ட 3 விதமான படிப்புகளில், உடனடியான வேலைவாய்ப்பினை பெறுவதற்கேற்ற படிப்பு எதுவெனில், டெவலப்மென்ட் ஸ்டடீஸ்தான். மற்ற 2 படிப்புகளுமே படிப்பதற்கு பிரமாதமானவை என்றாலும், தொழில் ரீதியாக வாய்ப்புகள் குறைந்தவை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us