எனது பெயர் மன்னன். அடுத்த வருடம் டெல்லி பல்கலையில் சேர விரும்புகிறேன். எனவே, அங்கே வழங்கப்படும் மூன்று வருட எல்.எல்.பி படிப்பைப் பற்றி கூறுங்கள். | Kalvimalar - News

எனது பெயர் மன்னன். அடுத்த வருடம் டெல்லி பல்கலையில் சேர விரும்புகிறேன். எனவே, அங்கே வழங்கப்படும் மூன்று வருட எல்.எல்.பி படிப்பைப் பற்றி கூறுங்கள்.ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

2003ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில், செய்தித்தாள்களில் கொடுக்கப்படும் டெல்லி பல்கலை விளம்பரங்களை தவறாமல் படிக்கவும். வழக்கமாக, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி நாள் மே 31 என்பதாக இருக்கும். நுழைவுத் தேர்வானது ஜுன் 2வது வாரத்தில் நடைபெறும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us