எனது பெயர் கிருஷ்ணன். பி.இ - இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படிப்பிற்கான எதிர்காலம் என்ன? எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா? | Kalvimalar - News

எனது பெயர் கிருஷ்ணன். பி.இ - இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படிப்பிற்கான எதிர்காலம் என்ன? எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா?ஆகஸ்ட் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆட்டோமேஷன் துறை வளர்ந்து வருவதால், இன்ஸ்ட்ரூமென்டேஷன் படித்த மாணவர்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. எம்.எஸ் ராமையா கல்வி நிறுவனம் சிறந்த ஒன்றாகும். ஆனால், பி.டெக் முடித்த ஒரு பட்டதாரி, முதுநிலைப் படிப்பில் சேர்வதை நான் வேண்டாம் என்றே சொல்லுவேன். ஏனெனில், கட்டணம் மிகவும் அதிகம்.

அதேசமயம், அந்த எம்.டெக் படிப்பானது, ஏதேனும் ஒரு நல்ல தொழில்துறை நிறுவனத்தில் பணி கிடைப்பதை உறுதிசெய்தால் அல்லது அந்த மாணவருக்கு ஆராய்ச்சி மற்றும் ஆசிரியப் பணியில் ஆர்வமிருந்தால், பணம் செலவழித்துப் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us