என் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா? என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும். | Kalvimalar - News

என் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா? என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும்.நவம்பர் 29,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவைப் பொறுத்தவரை, 55% மதிப்பெண்கள் இல்லாமல், நீங்கள் விரும்பிய படிப்பை மேற்கொள்ள முடியாது. ஆனால், வெளிநாட்டு பயிற்சி பள்ளிகள் விஷயத்தில் இந்த விதிமுறைகள் இல்லை. அதேசமயத்தில், வெளிநாட்டு பயிற்சி பள்ளிகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. ஏனெனில், அவற்றில் நம்பகத்தன்மையற்றவை மற்றும் முறையான அங்கீகாரமற்றவை என்ற பல சிக்கல்கள் உண்டு.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us