எனது பெயர் சிலம்பரசன். டோபல் தேர்வு, டிஓஇஐசி தேர்வு ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டையும், மற்றும் இந்திய மாணவர்களுக்கான டோபல் உதவித்தொகை ப்ரோகிராம் பற்றியும் கூறவும். | Kalvimalar - News

எனது பெயர் சிலம்பரசன். டோபல் தேர்வு, டிஓஇஐசி தேர்வு ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டையும், மற்றும் இந்திய மாணவர்களுக்கான டோபல் உதவித்தொகை ப்ரோகிராம் பற்றியும் கூறவும்.டிசம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பணி ஆற்றலுக்குத் தேவையான ஆங்கில மொழித்திறன் இருக்கிறதா என்பதை அளவிடும் பொருட்டு, டிஓஇஐசி தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. டோபல் தேர்வானது, மாணவர் சேர்க்கை மற்றும் உதவித்தொகை நோக்கங்களுக்கு, பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. 2013ம் ஆண்டிற்கான டோபல் உதவித்தொகை ப்ரோகிராம், வரும் அந்தாண்டு ஜனவரியில் அறிவிக்கப்படவுள்ளது. இதன்மூலம், உங்களுக்கான விடை கிடைக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us