நான் இளமுகிலன். எனது துறை சமூகஅறிவியல் ஆகும். ஜெர்மனியில் எனக்கான மேற்படிப்பு வாய்ப்புகள் என்னென்ன உள்ளன? | Kalvimalar - News

நான் இளமுகிலன். எனது துறை சமூகஅறிவியல் ஆகும். ஜெர்மனியில் எனக்கான மேற்படிப்பு வாய்ப்புகள் என்னென்ன உள்ளன?டிசம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக, இந்திய இளநிலைப் படிப்பும், ஜெர்மனி இளநிலைப் படிப்பும் சமஅந்தஸ்து உள்ளவை. எனவே, நீங்கள் நேரடியாக, அந்நாட்டில், முதுநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். சில ஜெர்மன் பல்கலைகள், 4 வருட இளநிலைப் படிப்பு தகுதியை அல்லது முதுநிலை படிப்பு தகுதியைக் கோரலாம். ஒவ்வொரு படிப்பிற்கும் தகுந்தவாறு, தனித்தேர்வுகள் நடைபெறும்.

ஜெர்மனியில் படிப்பதற்கான கட்டணம், தகுதிநிலைகள், மொழித்திறன் போன்ற பலவிதமான விபரங்களை அறிய http://newdelhi.daad.de/mainFrame/contact/master.pdf என்ற வலைத்தளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us