எனது பெயர் ஆனைமுத்து. ஜெர்மன் பல்கலைகளில், சிறப்பான முறையில் பிஎச்.டி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றனவா? அதில், படிப்பு செலவு அடங்குமா? | Kalvimalar - News

எனது பெயர் ஆனைமுத்து. ஜெர்மன் பல்கலைகளில், சிறப்பான முறையில் பிஎச்.டி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றனவா? அதில், படிப்பு செலவு அடங்குமா?டிசம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு, ஜெர்மன் பல்கலைகள் எந்தக் கட்டணத்தையும் விதிப்பதில்லை. அதேசமயம், நீங்கள் வாழும் நகரத்தைப் பொறுத்து, மாதத்திற்கு 670-800 யூரோக்கள் வரை, நீங்கள் செலவுசெய்ய வேண்டியிருக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us