எனது பெயர் குகேந்திரன். நான் பி.டெக் மூன்றாமாண்டு படிக்கிறேன். நான் இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, அமெரிக்கா அல்லது நியூசிலாந்தில், எம்பிஏ படிக்க விரும்புகிறேன். எனவே, அதற்கான நல்ல கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டணங்களைப் பற்றி கூறவும். | Kalvimalar - News

எனது பெயர் குகேந்திரன். நான் பி.டெக் மூன்றாமாண்டு படிக்கிறேன். நான் இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, அமெரிக்கா அல்லது நியூசிலாந்தில், எம்பிஏ படிக்க விரும்புகிறேன். எனவே, அதற்கான நல்ல கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டணங்களைப் பற்றி கூறவும்.ஜனவரி 19,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

பல வணிகப் பள்ளிகள், குறைந்தபட்சம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கான பணி அனுபவத்தை, மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றன. எனவே, நீங்கள் எம்பிஏ படிப்பதற்கான நல்ல கல்லூரிகளுக்கான வாய்ப்பு குறைவே. ஆனால் இன்னொரு மாற்று ஏற்பாடு உண்டு. எம்பிஏ படிப்பதற்கு பதில், மேலாண்மையில் எம்.எஸ் சேரலாம். ஏனெனில், இதற்கு பணி அனுபவம் தேவையில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us