வணக்கம். நான் விஜயபாரதி. எனது பி.டெக் படிப்பை முடித்தப்பின்னர், வெளிநாட்டிற்கு சென்று எம்பிஏ படிக்க விரும்புகிறேன். மேலும், மேலாண்மையில் எம்.எஸ் படிப்பதற்கும், எம்பிஏ படிப்பிற்கும் என்ன வித்தியாசங்கள்? இதுதொடர்பான சிறப்பான வழிகாட்டுதல்கள் எனக்கு வேண்டும். | Kalvimalar - News

வணக்கம். நான் விஜயபாரதி. எனது பி.டெக் படிப்பை முடித்தப்பின்னர், வெளிநாட்டிற்கு சென்று எம்பிஏ படிக்க விரும்புகிறேன். மேலும், மேலாண்மையில் எம்.எஸ் படிப்பதற்கும், எம்பிஏ படிப்பிற்கும் என்ன வித்தியாசங்கள்? இதுதொடர்பான சிறப்பான வழிகாட்டுதல்கள் எனக்கு வேண்டும்.ஜனவரி 19,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

2 வருட பணி அனுபவம் இருந்தால்தான் நல்ல பல்கலை கிடைக்கும். மற்றபடி, நீங்கள் எம்.எஸ் படிக்கலாம். எம்.எஸ். மேலாண்மை படிப்பானது படித்து புதிதாக வெளிவரும் பட்டதாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்பிஏ படிப்பானது பணி அனுபவம் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தளவு case study -யுடன், எம்.எஸ். படிப்பானது கற்பித்தலில் கவனம் செலுத்துகிறது. ஆனால் எம்பிஏ படிப்பில் அதிக case studies உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us