விளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் எனது மகனை விளையாட்டு பயிற்சியாளராக உருவாக்க விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன? | Kalvimalar - News

விளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் எனது மகனை விளையாட்டு பயிற்சியாளராக உருவாக்க விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங், எம்.எஸ்சி ஸ்போர்ட்ஸ் கோச்சிங், பிஜி டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் மெடிசின் ஆகிய படிப்புகள் தரப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us