கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை நடத்துவதாக அறிந்தேன். இதில் என்ன பிரிவுகளில் படிப்பு தரப்படுகிறது? | Kalvimalar - News

கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை நடத்துவதாக அறிந்தேன். இதில் என்ன பிரிவுகளில் படிப்பு தரப்படுகிறது? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஏர்லைன் மற்றும் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட், பாங்கிங், இன்சூரன்ஸ் மற்றும் பினான்சியல் சர்வீசஸ், பயோடெக்னாலஜி, இபிசினஸ், இ கவர்னன்ஸ், எனர்ஜி மேனேஜ்மென்ட், பினான்சியல் மேனேஜ்மென்ட், புட் மற்றும் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், ஜெனரல் மேனேஜ்மென்ட், ஹெல்த்கேர் மற்றும் ஹாஸ்பிட்டல் மேனேஜ் மென்ட், இன்ப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் பிசினஸ் மேனேஜ்மென்ட், பார்மாசூடிகல் மேனேஜ்மென்ட், போர்ட் மேனேஜ் மென்ட், ரீடெயில் மற்றும் சப்ளை மேனேஜ்மென்ட், சாப்ட்வேர் என்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட், டெலிகாம் மேனேஜ்மென்ட், டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட், டூரிசம் மேனேஜ்மென்ட், டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட், வென்சர் கேபிட் டல் மற்றும் கேபிட்டல் மார்க்கெட் மேனேஜ் மென்ட் ஆகியவற்றில் எம்.பி.. படிப்பு தரப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us