அனுஷா (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013 | Kalvimalar - News

அனுஷா (10ம் வகுப்பு - மாநில முதலிடம்) 2013

எழுத்தின் அளவு :

தந்தை: சிவசங்கர், தாய்: கன்யா, இருவருக்கும் பெருந்துறை மருத்துவக் கல்லூரியில், அக்கவுன்ட்ஸ் பிரிவில் பணி. பள்ளி: கொங்கு வேளாளர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை. மொத்த மதிப்பெண்:498.

மாணவி அனுஷா கூறுகையில், "வகுப்பில் முழுமையாக பாடங்களை கவனிப்பேன். படித்ததை அன்றன்றே எழுதிப் பார்ப்பேன். பள்ளி வாலிபால் டீமில் உள்ளதால், தினமும் குறித்த நேரம் வாலிபால் பயிற்சி எடுப்பேன். "ஸ்டேட் லெவல் பிளேயராக" உள்ளேன். மருத்துவம் படித்து, நரம்பியல் நிபுணர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது."

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us