தந்தை: சவுந்தரராஜன், தனியார் நிறுவனத்தில் பெயின்டிங் சூப்பர்வைசர், தாய்: கீதா. பள்ளி: ஆக்சீலியம் மேல் நிலைப்பள்ளி, வேலூர்.
மொத்த மதிப்பெண்: 498.
மானவி அனுஷா கூறுகையில், "மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என, எதிர்பார்க்கவில்லை. என் சகோதரி அனுஷா பாடங்கள் சொல்லித் தந்ததால், இந்தளவு மதிப்பெண் வாங்கினேன். ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன்" என்றார்.