அழகப்பா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

அழகப்பா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

கடந்த 1985ம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள் பெரும்பாலும் வேலைவாய்ப்புக்கு உகந்தவை.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.லிட்., தமிழ்
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ., வரலாறு
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.எஸ்.சி., உளவியல்
பி.எஸ்.சி., கணிதம்
பி.சி.ஏ.,
பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
பி.எஸ்.சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
பி.பி.ஏ., பேங்கிங்
பி.காம்.,
பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்
பி.எல்.ஐ.எஸ்., (1 ஆண்டு)

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.பி.ஏ., வங்கி மற்றும் நிதி
எம்.பி.ஏ., கார்ப்ரேட் செகரட்டெரிஷிப்
எம்.பி.ஏ., எஜுகேஷன் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., இன்டர்நேஷனல் பிசினஸ்
எம்.பி.ஏ., இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., புராஜெக்ட் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., டூரிசம்
எம்.சி.ஏ.,
எம்.காம்.,
எம்.காம்., நிதி மற்றும் கட்டுப்பாடு
எம்.எஸ்.சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.எஸ்.சி., கணிதம்
எம்.ஏ., தமிழ்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பர்சோனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்டஸ்டிரியல் ரிலேஷன்ஸ்
எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம்
எம்.ஏ., சைல்டு கேர் மற்றும் எஜூகேஷன்
எம்.எல்.ஐ.எஸ்.,

முதுநிலை டிப்ளமோ பட்டப்படிப்புகள்:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பி.ஜி.டி.சி.ஏ.,)
பர்சோனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்ட்ஸ்டிரியல் ரிலேஷன்ஸ்
பிசினஸ் மேனேஜ்மென்ட்
ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்
ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்

சான்றிதழ் படிப்பு: (6 மாதங்கள்)
சுய உதவிக்குழு மேலாண்மை

தொடர்புகொள்ள:
அழகப்பா பல்கலைக்கழகம்
அழகப்பாநகர்,
காரைக்குடி

தொலைபேசி : 04565 425200
பேக்ஸ் : 04565 425202
இ.மெயில் : alagappa@md3.vsnl.net.in

வெப்சைட் : www.alagappauniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us