மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண் பெறும் சிறந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை | Kalvimalar - News

மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண் பெறும் சிறந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை

எழுத்தின் அளவு :

பன்னிரெண்டாம்
வகுப்பு

ஆதிதிராவிடர் /பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.3,000 வீதம்


பத்தாம் வகுப்பு ( 3 பரிசுகள்)

முதல் பரிசு

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.1,000 வீதம்.

இரண்டாம் பரிச

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.500 வீதம்

மூன்றாம் பரிசு

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.300வீதம்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us