இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்பெட் டெக்னாலஜி | Kalvimalar - News

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்பெட் டெக்னாலஜி

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்பெட் டெக்னாலஜி தொலைநிலை கல்வியானது 2001 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 10௦ ஏக்கர்  நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மேலும் டிப்ளமோ, சான்றிதழ் மற்றும் இளநிலை பட்ட படிப்பு போன்றவை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு  தேவையான வகுப்பறை, ஆய்வுக் கூடம், கருத்தரங்கம், நூலகம், கலைக்கூடம், மாணவர் விடுதி, விளையாட்டு, ஜென்ரேட்டர் போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் கார்பெட் அண்ட் டெக்ஸ்டைல் டிசைனிங்
டிப்ளமோ இன் உல் ஸ்கோரிங் டெக்னாலஜி
டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டையிங் அண்ட் பினிஷிங்
டிப்ளமோ இன் பேசிக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி
டிப்ளமோ இன் அப்பேரல் யார்ன் மேனுபெக்ச்சர்
டிப்ளமோ இன் கார்பெட் டெக்னாலஜி
டிப்ளமோ இன் யார்ன் மேனுபெக்ச்சர்
டிப்ளமோ இன் யார்ன் மேனுபெக்ச்சர் டெக்ஸ்டைல் அண்ட் பினிஷிங்

சான்றிதழ் படிப்புகள்:
டிப்ளமோவில் வழங்கும் எல்லா விதமான படிப்புகளும் சான்றிதழில் வழங்கப்படுகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.டெக் கார்பெட் டெக்ஸ்டைல் டெக்னாலஜி
பி.டெக் ஹோம் டெக்ஸ்டைல் டெக்னாலஜி

முகவரி:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்பெட் டெக்னாலஜி
சாரி தெரு, பகதோஹி
உத்திர பிரதேசம்
தொலைபேசி: +91 5414 - 225504, 228409
வெப்சைட்: http://iict.ac.in/idlp.htm

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us