அண்ணாமலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

அண்ணாமலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி நிறுவனம் 1979ம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் 81 வேறுபட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதிலும் அதிகளவில் மாணவர் சேர்க்கை பெறும் இப்பல்கலைக்கழகம் உள்கட்டமைப்பு வசதிகள், சொந்த கல்வி மையம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைக் பெற்றுள்ளது.

சட்டப்படிப்புகள்:
பி.ஏ.எல்.,
பி.ஜி.எல்.,
எல்.எல்.எம்.,
பி.பி.எல்.,

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ., வரலாறு
பி.ஏ., சமூகவியல்
பி.ஏ., பொருளியல்
பி.ஏ., பிசினஸ் எக்னாமிக்ஸ்
பி.ஏ., தமிழ்
பி.ஏ., பங்ஷனல் தமிழ்
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.ஏ., காவல் நிர்வாகம்
பி.ஏ., பாப்புலேஷன் ஸ்டடீஸ்
பி.காம்.,
பி.காம்., (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்)
பி.காம்., (பிசினஸ் ஸ்டடீஸ்)
பி.காம்., இன்டர்நேஷனல் பிசினஸ்
பி.காம்., அக்கவுன்டிங் மற்றும் பினான்ஸ்
பி.காம்., மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
பி.பி.ஏ.,
பி.பி.ஏ., (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்)
பி.எஸ்.சி., கணிதம்
பி.எஸ்.சி., கணிதம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்துடன்)
பி.எஸ்.சி., எலக்ட்ரானிக் மீடியா
பி.எஸ்.சி., அப்ளைடு கெமிஸ்டிரி
பி.எஸ்.சி., உளவியல்
பி.எஸ்.சி., ஹோட்டல் மேனேஜ்மென்ட்
பி.எஸ்.சி., ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் டூரிசம்
பி.எஸ்.சி., அக்ரிகல்ச்சர் / ஹார்டிகல்ச்சர்
பி.மியூசிக்
பி.டேன்ஸ்
பி.எல்.ஐ.எஸ்., (ஓர் ஆண்டு)

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ., தத்துவ இயல்
எம்.ஏ., தத்துவ இயல், பண்பாடு மற்றும் சுற்றுலா
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., பொருளியல்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., ஆங்கில இலக்கியம் மற்றும் அமெரிக்கன் ஸ்டடீஸ்
எம்.ஏ., தமிழ்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., ஹிந்தி
எம்.ஏ., மொழியியல்
எம்.ஏ., பாப்புலேஷன் ஸ்டடீஸ்
எம்.ஏ., அப்ளைடு எக்னாமிக்ஸ்
எம்.ஏ., டெவலப்மென்ட் ஸ்டடீஸ்
எம்.ஏ., காந்தியன் ஸ்டடீஸ்
எம்.பி.ஏ., என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட்
எம்.காம்.,
எம்.காம்., அக்கவுன்டிங் மற்றும் பினான்ஸ்
எம்.காம்., இன்டர்நேஷனல் பேங்கிங்
எம்.காம்., பினான்சியல் சர்வீசஸ்
எம்.காம். கோ-ஆப்ரேட்டிவ் மேனேஜ்மென்ட்
எம்.காம். கோ-ஆப்ரேட்டிவ் மேனேஜ்மென்ட்
எம்.எல்.ஐ.எஸ்., (2 ஆண்டுகள்)
எம்.எல்.ஐ.எஸ்., (ஓர் ஆண்டு)
எ.எஸ்.சி., கணிதம்
எம்.எஸ்.சி., புள்ளியியல்
எம்.எஸ்.சி., இயற்பியல்
எம்.எஸ்.சி., வேதியியல்
எம்.எஸ்.சி., தாவரவியல்
எம்.எஸ்.சி., விலங்கியல்
எம்.எஸ்.சி., உயிரியியல்
எம்.எஸ்.சி., சயின்சஸ்
எம்.எல்.ஐ.எஸ்.,
எம்.எச்.ஆர்.எம்.,
எம்.எஸ்.சி., எலக்ட்ரானிக் சயின்ஸ்
எம்.எஸ்.சி., மைக்ரோபயோலஜி
எம்.எஸ்.சி., என்விரான்மென்டல் சயின்ஸ்
எம்.எஸ்.சி., பயோடெக்னாலஜி
எம்.எஸ்.சி., ஓசன் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி
எம்.எஸ்.சி., மரைன் ஜியாலஜி
எம்.எஸ்.சி., பயோ இன்பர்மேடிக்ஸ்
எம்.எஸ்.சி., அப்ளைடு ஜியாலஜி
எம்.எஸ்.சி., புள்ளியியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்துடன்)
எம்.எஸ்.சி., தாவர அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
எம்.எஸ்.சி., மூலிகை அறிவியல்
எம்.எஸ்.சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங்
எம்.எஸ்.சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் டெக்னாலஜி
எம்.எஸ்.சி., இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் இன்டஸ்டிரியல் ஆட்டோமேஷன்
எம்.எஸ்.சி., எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்
எம்.எஸ்.சி. மெட்டீரியல் சயின்ஸ்
எம்.எஸ்.சி., கிளீனிக்கல் சைக்காலஜி
எம்.எஸ்.சி., அப்ளைடு சைக்காலஜி
எம்.எஸ்.சி., ஹோட்டல் மேனேஜ்மென்ட்

டிப்ளமோ படிப்புகள்:
தொழிலாளர் சட்டம்
வரிவிதிப்பு சட்டம்
புரொடக்சன் மேனேஜ்மென்ட்
கான்கிரீட் டெக்னாலஜி மற்றும் டிசைன் ஆப் கான்கிரீட் ஸ்டரச்சர்
கன்ஸ்டரக்சன் மேனேஜ்மென்ட்
மெயின்டெனன்ஸ் மேனேஜ்மென்ட்
இன்டஸ்ட்ரி சேப்டி
இன்டஸ்ட்ரியல் பொல்யூசன் மற்றும் கன்ட்ரோல்
இன்டஸ்ட்ரியல் ஹைஜீன்
ஹார்ட்டிகல்ச்சர் நர்சரி மேனேஜ்மென்ட்
பயோபெஸ்டிசைடு டெக்னாலஜி மற்றும் பயோபெர்ட்டிலைசர் புரொடக்சன்
டேமேஜ் அசெஸ்மென்ட், ரிப்பேர் மற்றும் ரீஹெபிலிட்டேஷன் ஆப் ஸ்டரச்சர்ஸ்
டிசைன் பவுன்டேஷன் சிஸ்டம்ஸ்
டிரைவ்ஸ் மற்றும் கன்ட்ரோல்
எம்பெட்டர்டு சிஸ்டம்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ்
எனர்ஜி என்ஜினியரிங்
உணவு மற்றும் ஊட்டச்சத்து
புட் பிரசர்வேஷன் டெக்னாலஜி
இன்டஸ்டிரியல் ஆட்டோமேஷன்
இன்டஸ்டிரியல் பயோடெக்னாலஜி
மைனிங் இன்ஜினியரிங்
பெட்ரோலியம் ரிபைனிங் இன்ஜினியரிங்
குவாலிட்டி மேனேஜ்மென்ட்
வெல்டிங் இன்ஜினியரிங் டெக்னாலஜி
பப்ளிக் ஆட்டோமேஷன்
போல்க்லொர்
மாஸ் கம்யூனிகேஷன்
அக்கவுன்டிங் மற்றும் பினான்ஸ்
யோகா
ஹவுஸ் கீப்பிங்
புட் மற்றும் பெவரேஜஸ்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
பர்சோனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்டஸ்டிரியல் ரிலேசன்ஸ்
மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
பினான்சியல் மேனேஜ்மென்ட்
டூரிசம் மேனேஜ்மென்ட்
அட்வர்டைசிங்
பப்ளிக் ரிலேசன்ஸ்
கைடன்ஸ் மற்றும் கவுன்சிலிங்
கோ-ஆப்ரேட்டிவ் மேனேஜ்மென்ட்
அக்ரிகல்ச்சுரல் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
கிரிமினாலஜி மற்றும் போரின்சிக் சயின்ஸ்
சாப்ட்வேர் மார்க்கெட்டிங்
பாரின் டிரேடு
என்டர்பிரனர்ஷிப் மற்றும் இன்டஸ்டிரியல் டிரைனிங்
ஆட்டோமொபைல் மெயின்டெனன்ஸ்
ஆட்டோமொபைல் பொல்யூசன் மற்றும் கன்ட்ரோல்
கம்ப்யூட்டர் எய்டடு டிசைன் ஆப் கான்கிரீட் ஸ்டரச்சர்ஸ்
டிசைன் மற்றும் கன்ஸ்டரக்ஷன் ஆப் கான்கிரீட் ஸ்டரச்சர்
வாட்டர் ரிசோசர்ஸ் டெவலப்மென்ட் மற்றும் மேனேஜ்மென்ட்
எலக்ட்ரிக்கல் சேப்டி மற்றும் சேப்டி மேனேஜ்மென்ட்
என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட்
மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்
வி.எல்.எஸ்.ஐ. டிசைன்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்
கமர்சியல் பிளோரிகல்ச்சர்
அகிரி பிசினஸ் மேனேஜ்மென்ட்
லைவ்ஸ்டாக் புராடக்ட்ஸ் டெக்னாலஜி
பொல்யூட்டரி மேனேஜ்மென்ட்
டெய்ரி டெக்னாலஜி
பிளானட் புரொடக்சன்
ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்
என்.ஜி.ஓ., மேனேஜ்மென்ட்
அக்வாகல்ச்சர்
மினரல் எக்ஸ்புளோரேஷன் மற்றும் மைனிக்
பெட்ரோலியம் எக்ஸ்புளோரேஷன் மற்றும் மைனிங்
பெட்ரோலியம் எக்ஸ்புளோரேஷன்
ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி

சான்றிதழ் படிப்புகள்:
நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
ஆட்டோமொபைல் டெக்னாலஜி
ஆப்செட் மிஷின் பிரின்டிங்
ஆபீஸ் மேனேஜ்மென்ட்
சி.பி.எட்., சான்றிதழ் படிப்பு - உடற்கல்வி

தொடர்புகொள்ள:
அண்ணாமலை பல்கலைக்கழகம்
(தொலைநிலைக் கல்வி நிறுவனம்)
அண்ணாமலைநகர், சிதம்பரம்

தொலைபேசி : 04144 238610, 237160
பேக்ஸ் : 04144 238987
இ-மெயில் : dde@annamalaiuniversity.ac.in

வெப்சைட் : www.annamalaiuniversity.ac.in


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us