பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழக (யு.பி.இ.எஸ்.,) தொலைநிலை கல்வி உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் தொடங்கப்பட்டது. மேலும் திறன்களை வளர்த்துக் கொள்ள ஆர்வமுடையவர்களையும் சவால்களை எதிர் கொள்பவரையும் இப்பல்கலைக்கழகம் வரவேற்கிறது. வேலைக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் இப்பாடப்பிரிவு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள் 
பி.எச்டி பகுதி நேர படிப்பு
எம்.பி.ஏ.,

மேலும் விவரங்களுக்கு:
எனர்ஜி ஏக்ராஸ், பிடோலி
பிரேம் நகர், டேராடூன் - 248 006
தொலைபேசி: 0135-2102690/91/91-9810129071
இ-மெயில்: cce@upes.ac.in 
வெப்சைட்: http://cce.upes.ac.in/CCE

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us