உடற்கல்வியில் தகுதி பெற விரும்புகிறேன். இதில் என்ன படிப்புகள் எங்குள்ளன? | Kalvimalar - News

உடற்கல்வியில் தகுதி பெற விரும்புகிறேன். இதில் என்ன படிப்புகள் எங்குள்ளன?அக்டோபர் 13,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பின்வரும் இடங்களில் இது தொடர்பான படிப்புகளைப் படிக்கலாம்.

பி.எஸ்சி. பிசிகல் எஜுகேஷன்:

ஏவிஎம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரி், பூண்டி 613 105.

அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி

டாக்டர் சிவந்தி ஆதித்தன் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன், திருச்செந்தூர்.

எச்.எச்.ராஜா காலேஜ், புதுக்கோட்டை 622 005.

எம்.டி.டி.இந்து காலேஜ், பேட்டை, திருநெல்வேலி. 627 004.

பி.பி.எட். (பேச்சலர் ஆப் பிசிகல் எஜுகேஷன்):

மாருதி பிசிகல் எஜுகேஷன் காலேஜ், கோயம்பத்தூர்.

சாரதா பிசிகல் எஜுகேஷன் காலேஜ், சேலம்.

ஒய்.எம்.சி. ஏ. காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன், நந்தனம், சென்னை 600035.

வெவ்வேறு விளையாட்டுகளில் டிப்ளமோ படிப்புகள்:

ஸ்ரீ நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்,

கஸ்தூரிபா ரோடு, பெங்களுரு.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us