சம்பல்பூர் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

சம்பல்பூர் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

தொலைநிலை கல்வி மற்றும் தொடர் கல்வி இயக்ககமும், சம்பல்பூர் பல்கலைக்கழகமும் இனைந்து 1998 ம் ஆண்டு ஆன் கேம்பஸ் படிப்பை தொடங்கியது. டிப்ளமோ மற்றும் இளநிலை கம்ப்யூட்டர் படிப்புகளை  2000ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. முழுநேர தொலைநிலை எம்.பி.ஏ., படிப்பை ஆப் கேம்பஸ் படிப்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

ஆப் கேம்பஸ் படிப்புகள்:

இளநிலை படிப்புகள்:
பி.சி.ஏ.,
பி.பி.ஏ.,

முதுநிலை படிப்புகள்:
எம்.சி.ஏ.,
எம்.பி.ஏ.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி.டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
டிப்ளமோ இன் டெஸ்க் டாப் பப்ளிஷிங்
டிப்ளமோ இன் பினான்சியல் அகவுண்டிங்

ஆன் கேம்பஸ் படிப்புகள்:

முதுநிலை படிப்புகள்:
எம்.பி.ஏ.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி.டிப்ளமோ இன் என்விரான்மென்டல் எஜுகேஷன் அண்ட் மேனஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் ரிமோட் சென்சிங் அண்ட் ஜி.ஐ.எஸ்.,
பி.ஜி.டிப்ளமோ இன் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்
பி.ஜி.டிப்ளமோ இன் இண்டஸ்டரியல் கெமிஸ்ட்ரி
பி.ஜி.டிப்ளமோ இன் உமன்  ஸ்டடீஸ்
பி.ஜி.டிப்ளமோ இன் நியூட்ரீஷன் அண்ட் டையடிக்ஸ்
பி.ஜி.டிப்ளமோ இன் சோஷியல் ஒர்க் அண்ட் எச்.ஆர். டி,
பி.ஜி.டிப்ளமோ இன் டிராவல் அண்ட் டூரிசம் மேனஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் இண்டஸ்ட்ரியல் சேப்டி அண்ட் ஹெல்த்

தொடர்பு கொள்ள:
இயக்குனர்
தொலைநிலை மற்றும் தொடர் கல்வி
சம்பல்பூர் பல்கலைக்கழகம்
ஜோதி விகார், சம்பல்பூர்
ஒரிசா 768019
போன்: 0663-2430133
இமெயில்: director@sambalpuruniversityddce.com , mbaenquiry@sambalpuruniversityddce.com
வெப்சைட்:http://www.sambalpuruniversityddce.com/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us