இ.ஆர்.பி., எனப்படும் Enterprise Resource Planning
நிதி, மனிதவளம், உற்பத்தி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் ஆகியவற்றுக்கான பயன்பாடுகளை இ.ஆர்.பி., தருகிறது. இத்துறையில் பீபிள் சாப்ட் ஆரக்கிள் லாசன், எட்வர்ட்ஸ் அன்டு கோ, ஸாப்ஏஜி ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இயங்குகின்றன.