அனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்? | Kalvimalar - News

அனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்?நவம்பர் 10,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இத்துறையில் டாக்டர்களை தவிர டெக்னீசியன்களும் தேவைப்படுவதால் அனெஸ்தீஷியா டெக்னீசியன் டிரெயினிங் படிப்பில் சேரலாம். பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி இப்படிப்பை நடத்துகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us