பிளஸ் 2: மேலூர் கல்வி மாவட்ட முதலிடம் சந்தோஷ் | Kalvimalar - News

பிளஸ் 2: மேலூர் கல்வி மாவட்ட முதலிடம் சந்தோஷ்

எழுத்தின் அளவு :

ஒவ்வொரு பாடத்திற்கும் நேரம் ஒதுக்கி படிக்கவில்லை. விரும்பிய நேரங்களில் விரும்பிய பாடங்களை படித்தேன். பிடித்த பாடம் இயற்பியல் என்பதால் அதிக கவனம் செலுத்தினேன். ஆண்டின் துவக்கத்திலேயே படிக்கத் துவங்கிவிட்டேன் என்கிறார் பிளஸ் 2 தேர்வில் 1168 மதிப்பெண்கள் எடுத்து மேலூர் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சந்தோஷ் சுப்ரமணியன்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us