நான் தற்போது ஒரு பொதுத்துறை வங்கியில் பணி புரிந்து வருகிறேன். இப்போது ஸ்டேட் பாங்கில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எதில் பணி புரியலாம்? | Kalvimalar - News

நான் தற்போது ஒரு பொதுத்துறை வங்கியில் பணி புரிந்து வருகிறேன். இப்போது ஸ்டேட் பாங்கில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எதில் பணி புரியலாம்?டிசம்பர் 06,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக இது போன்ற முடிவுகளை பொதுவான அளவுகோலில் இருந்து எடுக்க முடியாது. தனிப்பட்ட ஒருவரின் குடும்பச் சூழல், அவரது கல்விப் பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதை நாம் பார்க்க வேண்டும்.

உங்களது கடிதத்திலிருந்து உங்களது சூழலை தெரிந்து கொண்டிருப்பதால், தற்போது நீங்கள் பணியாற்றும் இடமும் உங்களது குடும்பமும் வேறு வேறு இடங்களில் இருப்பதால் ஸ்டேட் பாங்கில் உங்களது குடும்பம் இருக்கும் இடத்திற்கு அருகில் பணி வாய்ப்பு கிடைத்தால், அதுவே உங்களுக்கு உதவுவதாக அமையும் என்று நம்புகிறோம்.

ஸ்டேட் பாங்கும் பிற பொதுத் துறை பாங்குகளும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருப்பவை தான் என்று பொதுவாக தற்போது கூறப்பட்டாலும், ஸ்டேட் பாங்கில் பணி புரிவது கூடுதல் பலன் தருவதாக இருக்கிறது. எனவே இந்த அடிப்படையில் தீர்மானிக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us