ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

ஜாமியா மில்லியா இஸ்லாமியா தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்வி  மையம் 2002ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாணவர்கள் படிக்கும் இடத்தையும் படிக்கும் காலத்தையும் தாங்களே தேர்வு செய்யும் வசதி இந்த பல்கலைக்கழகத்தில் உள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.எட்.,
பி.காம்.,
எல்.எல்.பி.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.எட்.,
எம்.பில்., கல்வியியல்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் லேபர் லா,
பி.ஜி. டிப்ளமோ இன் லேபர் வெல்பேர் அண்ட் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் பவர் அண்ட் ஜெனரேஷன் இன்ஜினியரிங்
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் மெயின்டனன்ஸ் அண்ட் அப்கிரடேஷன்
டிப்ளமோ இன் சைபர் லாஸ் அண்ட் லீகல் இன்பர்மேஷன் சிஸ்டம்

தொடர்பு கொள்ள:
இயக்குனர்
தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்வி மையம்
அட்மினிஸ்ட்ரடிவ் பிளாக்,
ஜாமியா மில்லியா இஸ்லாமியா
ஜாமியா நகர்
நியூ டெல்லி 110025
போன்: 011-26983281, 26983296
பேக்ஸ்: 011-26983296
இமெயில்: mm_cdol@rediffmail.com
வெப்சைட்: http://jmi.nic.in/cdol/cdol.htm

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us