ஜோதிடம் படிக்க விரும்புகிறேன். நேரடி முறையில் இதை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

ஜோதிடம் படிக்க விரும்புகிறேன். நேரடி முறையில் இதை எங்கு படிக்கலாம்?டிசம்பர் 16,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரு ஆண்டு பட்டப்படிப்பாக பி.ஏ., ஜோதிடவியல் படிப்பு நேரடி முறையில் நடத்தப்படுகிறது. பிளஸ் 2 படித்திருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதை முடிப்பவர்கள் பிற படிப்புகளைப் படித்தவர் போலவே போட்டித் தேர்வு எழுதித்தான் அரசு வேலை பெற முடியும்.

 

ஆனால் சுயமாக தொழில் செய்வது போல் பயிற்சியை மேற்கொள்ளலாம். தஞ்சாவூரிலுள்ள திருமலை சமுத்திரம் என்னுமிடத்தில் செயல்படும் ‘சாஸ்த்ரா’ நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் இதைப் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us