பி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது? | Kalvimalar - News

பி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது?டிசம்பர் 16,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரியில் உள்ள புகழ் பெற்ற ஜிப்மர் நிறுவனத்தில் இதை நீங்கள் படிக்கலாம். பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் விலங்கியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலமாகவே இதில் சேரலாம். மே மாதத்தில்தான் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us