கற்பகம் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

கற்பகம் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

கற்பகம் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையம் 2009ம் ஆண்டு செப்டம்பர் 9ல் தொடங்கப்பட்டது.  இது தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.  திறமை வாய்ந்த ஆசிரியர்களால் சிறப்பான முறையில்  உயர் கல்வியையும் இப்பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு தேவையான விடியோ கலந்துரையாடல், விடியோ மற்றும் ஆடியோ புரொடக்ஷன், ஆய்வகம், நூலகம் போன்ற பல வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ., ஜோதிடம்
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ., வரலாறு
பி.பி.எம்.,
பி.பி.எம்., (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்)
பி.காம்.,
பி.காம்., (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்)
பி.சி.ஏ.,
பி.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்)

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
எம்.ஏ., ஜோதிடம்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.எஸ்சி., அப்லைடு அஸ்ட்ரோலஜி
எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
எம்.எஸ்சி., கணிதம், (கம்ப்யூட்டர் சயின்ஸ்)
எம்.காம்., (கம்ப்யூட்டர் சயின்ஸ்)

டிப்ளமோ படிப்புகள்:
யோகா
ஜோதிடம்

தொழிற் படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.பி.ஏ., - எச்.ஆர்
எம்.பி.ஏ., - ஜி.ஐ.எம்
எம்.சி.ஏ

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
கற்பகம் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையம்
கோயம்பத்தூர் - 641 021
தொலைபேசி: 0422-6453777, 6471113, 2611146, 2611479.
பேக்ஸ்: +91-422-2611043
இ-மெயில்:
info@karpagamuniversity.ac.in
வெப்சைட்:
http://www.karpagamuniv.com/content.php?id=14&par=14

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us